தேர்தலுக்கு முன்பே தமிழகம் வரும் துணை ராணுவப் படை- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.

திருக்கோவிலூர் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளது தொடர்பான தகவல்கள் சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழ்நாடு வருகிறது துணை ராணுவம்.

200 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளனர்.

கடந்த தேர்தலில் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்-சத்யபிரதா சாகு.

Read Previous

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்

Read Next

போதை பொருள் விவகாரம் – ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular