#indianlaw #indianconstitution #law #criminal law
- எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தன.
- நாடு முழுவதும் 5.65 லட்சம் போலீசார், சிறை, நீதித் துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இச்சட்டங்கள் குறித்து பயிற்சியளித்துத் தயார்ப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய உள்துறை மும்முரம்.
- அதே நேரத்தில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
மற்ற செய்திகள் படிக்க : https://thamilarnews.com/india-4/