ரத்த கரையுடன் விஜய் சேதுபதி போஸ்டர் -மகாராஜா படக்குழு

#tamilcinima #vijaysethupathy #cininews

  • இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இது தொடர்பான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதி கையில், முகத்தில் ரத்தக்கறையுடன் காணப்படுகிறார்.
  • விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

மேலும் சினிமா செய்திகளுக்கு:

https://thamilarnews.com/category/cinema-news/

Read Previous

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் ரத்து.

Read Next

அதிகரிக்கும் மூன்றாம் உலகப்போர் பதற்றம்: உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துள்ள அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular