தடைகள் மூலம் இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும்
இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவ மயமாக்கல் தொடர்கிறது. இது பிரிட்டனினதும் சர்வதேச சமூகத் தினதும் கூட்டுத் தோல்வி என்று பிரிட் டனின் எதிர்க்கட்சியான தொழில் (லிபரல்) கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர் ஜோன் மக்டொனல் தெரிவித்தார். இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா