speech-competition-for-teachers
மதுரை மாவட்டம் திருமங்கல வட்டார வளமையத்தில் தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி இன்று நடைபெற்றது.இந்தப்போட்டியில் திருமங்கல ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளி ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்குட்பட்டு கலந்து கொண்டனர் .இந்தப்போட்டிற்கு நடுவராக விடத்தக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.T.கணேசன் மற்றும் K.மீனாட்சிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை திருமதி .K.சிவபாலா மற்றம் வட்டார வளமைய மேற்பார்வையாளரான திரு .K.சரவணன் ஆகியோர் பங்கேற்று போட்டியை முன்னின்று நடத்தினார்கள்.
One Comment
Good work 👍