1. Home
  2. #tamilnadu

Tag: #tamilnadu

தமிழ்நாடு
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு. – ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கலாம்!

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு. – ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கலாம்!

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் ஹால் டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாமாண்டு தேர்வு ஜூன் 21 முதல் ஜூலை 09 வரை நடைபெறும்; இரண்டாமாண்டுத் தேர்வுகள் ஜூன் 20 முதல் ஜூலை 08- ஆம் தேதி வரை நடைபெறும்

இந்தியா
பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது

பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது

சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை என்ஐஏ தொடங்கியுள்ளது. சமீபகாலங்களாக சமூக வலைதளங்களின் வளர்ச்சி அதிகப்படியாக உள்ளது. அதன்மூலம் பரப்பப்படும் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உண்மைக்கு புறம்பான

இந்தியா
சாந்தன் தொடர்பில் 22ஆம் திகதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு : தமிழக அரசு காட்டிய தாமதம்! அம்பலமாகும் உண்மைகள்

சாந்தன் தொடர்பில் 22ஆம் திகதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு : தமிழக அரசு காட்டிய தாமதம்! அம்பலமாகும் உண்மைகள்

சாந்தன் 28ஆம் திகதி காலையில் இயற்கை எய்தினார். அவருடைய மரணமானது, அவருக்கு கல்லீரலில் ஏற்பட்ட செயலிழப்பினால் நிகழ்ந்துள்ளது. அதில் எவ்விதமான சந்தேகங்களும் இல்லை. ஆனால் அவர் இலங்கைக்கு செல்வது தாமதமாகியமைக்கு  இந்திய மத்திய அரசும், தமிழக அரசினதும் செயற்பாடுகளே காரணம் என்று சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். சாந்தன் இலங்கை திரும்புவதில்

இந்தியா
பேருந்து, ரயில்களில் பயணிக்க ஒரே டிக்கெட் – டெண்டர்

பேருந்து, ரயில்களில் பயணிக்க ஒரே டிக்கெட் – டெண்டர்

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரியது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் QR கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம்

தமிழ்நாடு
சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும்" அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு

இந்தியா
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

2000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் தேடப்பட்டு வருகிறார். ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ள நிலையில் போலீசார் அவரது வீட்டிற்கு சீல் வைத்தனர். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஜாபருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியா
பாஜகவுடன் தான் கூட்டணி – ஓபிஎஸ்

பாஜகவுடன் தான் கூட்டணி – ஓபிஎஸ்

பாஜகவுடன் தான் கூட்டணி என நிலைப்பாடு எடுத்துள்ளோம்" "மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம்" - ஓ.பன்னீர்செல்வம்

இலங்கை செய்திகள்
தடுத்துவைக்கப்பட்டுள்ள – காணாமலாக்கப்பட்டுள்ள பிள்ளைகளை தேடி அலையும் தாய்மார்களின் ஒட்டுமொத்த குறியீடு சாந்தனின் தாயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தடுத்துவைக்கப்பட்டுள்ள – காணாமலாக்கப்பட்டுள்ள பிள்ளைகளை தேடி அலையும் தாய்மார்களின் ஒட்டுமொத்த குறியீடு சாந்தனின் தாயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இந்திய மற்றும் ஏனைய நாடுகளின் சிறைகளிலும் தடுப்புமுகாம்களிலும் ஆயிரக்கணகானோர்  தடுத்துவைக்கப்பட்டும்  காணாமல் ஆக்கப்பட்டவர்களாக்கப்பட்டும் இருக்கையில்…. அவர்களை தேடி அலையும் எம் தேச தாய்மார்களின் அவலத்தின் ஒட்டுமொத்த குறியீடாக திரு சாந்தன் அவர்களின் தாயார்  இருக்கிறார்.என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் சாந்தனின் மரணம்

இலங்கை செய்திகள்
யாழில் மகன் வருகைக்காக காத்திருந்த தாயாருக்கு பேரதிர்ச்சி! காலமானார் சாந்தன்!

யாழில் மகன் வருகைக்காக காத்திருந்த தாயாருக்கு பேரதிர்ச்சி! காலமானார் சாந்தன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தமிழகத்தின் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கோமாநிலைக்கு

இந்தியா
2 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று பிற்பகல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.

2 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று பிற்பகல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.

பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் இன்று மாலை மதுரையில் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். நாளை தூத்துக்குடியில் ₹17,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைக்கஉள்ளார். நாளை பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.