1. Home
  2. சினிமா

Category: சினிமா

சினிமா
கருணாநிதி நூற்றாண்டு விழா ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு

கருணாநிதி நூற்றாண்டு விழா ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள ‘கலைஞர் 100’ விழாவுக்கான அழைப்பிதழ் நடிகர்கள் ரஜினி, கமல் இருவருக்கும் நேரில் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினி அவரது வீட்டில் சந்தித்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அவருக்கு ‘கலைஞர் 100’ விழாவுக்கான

சினிமா
லியோ வெற்றி விழா – கட்டுப்பாடு விதித்த காவல்துறை!

லியோ வெற்றி விழா – கட்டுப்பாடு விதித்த காவல்துறை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை ஈட்டியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த படக்குழுவினர், லியோவின் வெற்றியை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அதன் படி, சென்னையில் உள்ள

சினிமா
சூர்யா – துல்கர் சல்மான் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது!

சூர்யா – துல்கர் சல்மான் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது!

சூர்யா – துல்கர் சல்மான் நடிக்கும் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இந்த படம் 100 ஆவது படமாக அமைகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்

சினிமா
போலீசில் சிக்கிய “ஜெயிலர்” வில்லன்!

போலீசில் சிக்கிய “ஜெயிலர்” வில்லன்!

ஜெயிலர் படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்து தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் விநாயகன்.கேரள சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் விநாயகன். தான் இதுவரை பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஒருவரை பிடித்து இருந்தால் நேராகவே கேட்பேன் என விநாயகன் ஒருமுறை மேடையில் பேசியது சர்ச்சை ஆனது. இது

சினிமா
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நிகரான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா

சினிமா
LEO பட வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

LEO பட வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

"LEO படத்தை 850 திரைகளில் வெளியிடுவதாக கூறுகிறீர்கள். எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு தேவை என்பதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!"  “அண்மையில் ஒரு படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழந்தார்” - லியோ பட வழக்கில் தமிழ்நாடு அரசு வாதம். LEO திரைப்படத்திற்கு

சினிமா
லியோ படத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்க – உத்தரவு!

லியோ படத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்க – உத்தரவு!

நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு அமைக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு! 5 காட்சி திரையிடலாம் ஆனால் காலை 9மணி முதல் இரவு 1.30மணி வரை தான்

சினிமா
சர்ச்சையில் சிக்கிய லியோ..!

சர்ச்சையில் சிக்கிய லியோ..!

லியோ பட ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை ஒன்று மியூட் செய்யப்படாததால் படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில் தற்போது ட்ரெய்லரை வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. ஒரு பக்கம்

சினிமா
ரூ.10 கோடி கேட்டு அறுவை சிகிச்சை சங்கத்துக்கு ஏ.ஆர் .ரகுமான் நோட்டீஸ்!

ரூ.10 கோடி கேட்டு அறுவை சிகிச்சை சங்கத்துக்கு ஏ.ஆர் .ரகுமான் நோட்டீஸ்!

கடந்த 2018 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க மாநாட்டிற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அரசு அனுமதி வழங்காததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக, ரகுமானுக்கு வழங்கப்பட்ட 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருப்பி கேட்டபோது, அவர் பின்தேதியிட்ட

சினிமா
மும்பை சென்சார் போர்டு மீது நடிகர் விஷால் லஞ்ச புகார்!

மும்பை சென்சார் போர்டு மீது நடிகர் விஷால் லஞ்ச புகார்!

விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படம் கடந்த 15ம் தேதி தமிழில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்றது. சுமார் ரூ.60 கோடி வசூலினை இப்படம் ஈட்டியதை தொடர்ந்து, ஹிந்தியில் இன்று(செப்.,28)வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி டப்பிங் பணிகளை மேற்கொள்ள