1. Home
  2. #Modi

Tag: #Modi

இந்தியா
ஆந்திராவில்  4வது முறையாக பதவி ஏற்றார் சந்திரபாபு நாயுடு !

ஆந்திராவில் 4வது முறையாக பதவி ஏற்றார் சந்திரபாபு நாயுடு !

ஆந்திராவில் 4வது முறையாக பதவி ஏற்றார் திரு. சந்திரபாபு நாயுடு . நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரு.சந்திரபாபு நாயுடு கட்சியான தெலுங்கு தேசம் மக்கள் கட்சி 175 இடங்களில் 135 இடங்களில் வெற்றி பெற்றது . இதனை முன்னிட்டு தெலுங்கு தேசம் மக்கள் கட்சி ஆட்சியை பிடித்தது

இந்தியா
மோஹன் சரண் மாஞ்ஜி ஒடிசாவின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மோஹன் சரண் மாஞ்ஜி ஒடிசாவின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாஜக வைச் சேர்ந்த மோஹன் சரண் மாஞ்ஜி இவர் 4 தடவை கோஞ்ஹார் (Keonjhar) தொகுதியிலிருந்து MLA வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு துணை முதல்வர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1) கே.வீ. சிங் தேவ் 2) திருமதி பார்வதி பரிதா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன் பட்நாயக் தலைமையில்

இந்தியா
பாஜகவுடன் தான் கூட்டணி – ஓபிஎஸ்

பாஜகவுடன் தான் கூட்டணி – ஓபிஎஸ்

பாஜகவுடன் தான் கூட்டணி என நிலைப்பாடு எடுத்துள்ளோம்" "மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம்" - ஓ.பன்னீர்செல்வம்

இந்தியா
2 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று பிற்பகல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.

2 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று பிற்பகல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.

பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் இன்று மாலை மதுரையில் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். நாளை தூத்துக்குடியில் ₹17,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைக்கஉள்ளார். நாளை பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

இந்தியா
தேர்தலுக்கு முன்பே தமிழகம் வரும் துணை ராணுவப் படை- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.

தேர்தலுக்கு முன்பே தமிழகம் வரும் துணை ராணுவப் படை- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.

திருக்கோவிலூர் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளது தொடர்பான தகவல்கள் சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து இதுவரை கிடைக்கப் பெறவில்லை. மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழ்நாடு வருகிறது துணை ராணுவம். 200 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளனர்.

இந்தியா
ஐக்கிய அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஸயீத் அல் நஹ்யான் உடன் சந்திப்பு.

ஐக்கிய அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஸயீத் அல் நஹ்யான் உடன் சந்திப்பு.

ஐக்கிய அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஸயீத் அல் நஹ்யான் உடன் சந்திப்பு. இரு தரப்பு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரும்போதெல்லாம் எனது குடும்பத்திரனரை சந்திப்பது போல் உணர்கிறேன். கடந்த 7 மாதங்களில் 5 முறை நான் UAE-க்கு வருகை

இந்தியா
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் BJP ஆட்சியை பிடித்தது

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் BJP ஆட்சியை பிடித்தது

நல்லாட்சி மீது மக்கள் நம்பிக்கை - பிரதமர் மோடி மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தல் முடிவுகள் இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியல் மீது மட்டும் நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுகிறது வாக்களித்த அனைத்து மாநில மக்களுக்கும் குறிப்பாக பாஜக மீது நம்பிக்கை வைத்த தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள்