#srilankannavy
- நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
- நான்கு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக் கடற்படை அத்துமீறல்
- இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாக மீனவ கிராம மக்கள் வேதனை.
மற்ற செய்திகள் படிக்க : https://thamilarnews.com/lanka-17/