1. Home
  2. சந்தை

Category: சந்தை

சந்தை
40 நாட்களாக முட்டை ஏற்றுமதி நிறுத்தம் – கோழிப்பண்ணையாளர்களை வருத்தம்!

40 நாட்களாக முட்டை ஏற்றுமதி நிறுத்தம் – கோழிப்பண்ணையாளர்களை வருத்தம்!

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகின்றன. இங்கு உள்ள பண்ணைகளில் உற்பத்தி ஆகும் முட்டைகள் மஸ்கட், குவைத், கத்தார், பக்ரைன், துபாய், சிரியா, ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி ஏற்றுமதி