தொடரை வென்றது இந்தியா

match

20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-1 என வென்றது இந்தியா.

ராய்ப்பூரில் நடந்த 4வது போட்டியில் இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து தோல்வி.

Read Previous

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 15 நாட்கள் சிறை

Read Next

மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular