1. Home
  2. indianews

Tag: indianews

இந்தியா
மோஹன் சரண் மாஞ்ஜி ஒடிசாவின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மோஹன் சரண் மாஞ்ஜி ஒடிசாவின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாஜக வைச் சேர்ந்த மோஹன் சரண் மாஞ்ஜி இவர் 4 தடவை கோஞ்ஹார் (Keonjhar) தொகுதியிலிருந்து MLA வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு துணை முதல்வர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1) கே.வீ. சிங் தேவ் 2) திருமதி பார்வதி பரிதா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன் பட்நாயக் தலைமையில்

இந்தியா
பேருந்து, ரயில்களில் பயணிக்க ஒரே டிக்கெட் – டெண்டர்

பேருந்து, ரயில்களில் பயணிக்க ஒரே டிக்கெட் – டெண்டர்

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரியது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் QR கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம்

இந்தியா
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

2000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் தேடப்பட்டு வருகிறார். ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ள நிலையில் போலீசார் அவரது வீட்டிற்கு சீல் வைத்தனர். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஜாபருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியா
அழுக்கு உடையில் வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு: மெட்ரோ ஊழியர் பணிநீக்கம்!

அழுக்கு உடையில் வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு: மெட்ரோ ஊழியர் பணிநீக்கம்!

பெங்களூரு மெட்ரோவில் அழுக்கான உடை அணிந்து வந்த விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அழுக்கான உடை அணிந்து வந்த விவசாயி பயணம் மேற்கொள்ள பாதுகாப்பு மேற்பார்வையாளர் அனுமதி மறுத்துள்ளார். பயணச் சீட்டு எடுத்தும் விவசாயியை பயணம்

இந்தியா
போதை பொருள் விவகாரம் – ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன்

போதை பொருள் விவகாரம் – ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன்

2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் விவகாரத்தில் ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் டெல்லியில் ஆஜர் ஆகுமாறு சென்னையில் உள்ள வீட்டில் சம்மனை ஒட்டிச் சென்ற அதிகாரிகள் சென்னை மயிலாப்பூர் டொம்மிங் குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் ஒட்டப்பட்டுள்ள சம்மன் புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜாபர்

இந்தியா
தேர்தலுக்கு முன்பே தமிழகம் வரும் துணை ராணுவப் படை- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.

தேர்தலுக்கு முன்பே தமிழகம் வரும் துணை ராணுவப் படை- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.

திருக்கோவிலூர் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளது தொடர்பான தகவல்கள் சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து இதுவரை கிடைக்கப் பெறவில்லை. மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழ்நாடு வருகிறது துணை ராணுவம். 200 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளனர்.

இந்தியா
மணிப்பூரில் மீண்டும் வன்முறை, 2 பேர் பலி, 25க்கும் மேற்பட்டோர் காயம் .

மணிப்பூரில் மீண்டும் வன்முறை, 2 பேர் பலி, 25க்கும் மேற்பட்டோர் காயம் .

குக்கி இனத்தை சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு. காவலருக்கு ஆதரவாக குக்கி மக்கள் கராசந்த்பூரில் திரண்டதால் பதற்றமான சூழல். நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

இந்தியா
சிங்கம் கடித்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிங்கம் கடித்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆந்திரா - திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் செல்ஃபி எடுப்பதற்காக வாலிபர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி குதித்து சிங்கத்தின் அருகில் சென்றதும் சிங்கம் அவர் மீது பாய்ந்து கடித்ததில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.