இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி
முதலில் ஆடிய இந்தியா, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது
பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்து வெற்றி