விஜய் மக்கள் இயக்கத்தில் புதிதாக வழக்கறிஞர் பிரிவு தொடக்கம் * சென்னையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கறிஞர் பிரிவின் ஆலோசனை கூட்டம் * பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது * இதுவரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது புதிய அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை * மாவட்ட வாரியாக வழக்கறிஞர் பிரிவு தொடக்கம்.