1. Home
  2. srilanka

Tag: srilanka

இலங்கை செய்திகள்
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக  நீரிழப்பு, தசைப்பிடிப்பு மற்றும் தீவிர சோர்வு போன்ற நோய் நிலைமைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றையதினம்(2) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விட மிக அதிகமாக நிலவக்

இலங்கை செய்திகள்
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த திட்டம்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த திட்டம்

வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி மகா சிவராத்திரி வழிபாட்டில் சைவ மக்கள் ஈடுபடவுள்ள நிலையில் இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பௌத்த பீடம் ஒன்று பிக்குமார்களை இணைந்து செயற்படவுள்ளதாக அவர்களின் முகநூலில் பதிவுகளை செய்து வருகின்றார்கள் என்று

இலங்கை செய்திகள்
நாமலுக்கு எதிரான வழக்கில் போலி அறிக்கை சமர்ப்பித்த பொலிஸ் உயரதிகாரி

நாமலுக்கு எதிரான வழக்கில் போலி அறிக்கை சமர்ப்பித்த பொலிஸ் உயரதிகாரி

இந்தியாவின் தனியார் நிறுவனத்திடம் இருந்து இலஞ்சம் பெற்ற விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்‌சவுக்கு எதிரான வழக்கில் பொலிஸ் உயரதிகாரியொருவர் போலியான அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார். தனியார் நிறுவனமொன்றுக்கு காணித்துண்டொன்றைப் பெற்றுக் கொடுக்கும் விவகாரத்தில் அந்த நிறுவனத்திடம் இருந்து நாமல் ராஜபக்‌ச பெருந்தொகைப் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டதாக முறைப்பாடு

இலங்கை செய்திகள்
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு : அதிகரித்துள்ள டொலர்கள்

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு : அதிகரித்துள்ள டொலர்கள்

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஜனவரி மாதத்தில் நூற்றுக்கு 2.3 வீதத்தால் அதிகரித்துள்ளது. அதிகரித்துள்ள டொலர்கள்  இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த டிசம்பரில் 4,392 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த கையிருப்பு, ஜனவரியில் 4, 491 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இக்கையிருப்பு, சொத்துக்களில்  சீன

இலங்கை செய்திகள்
யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் !

யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் !

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் யாழ்ப்பாணம் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்டதுார தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். இதனால் தனியாா் போக்குவரத்து சேவைகள் மாகாண மட்டத்தில்

இலங்கை செய்திகள்
தடுத்துவைக்கப்பட்டுள்ள – காணாமலாக்கப்பட்டுள்ள பிள்ளைகளை தேடி அலையும் தாய்மார்களின் ஒட்டுமொத்த குறியீடு சாந்தனின் தாயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தடுத்துவைக்கப்பட்டுள்ள – காணாமலாக்கப்பட்டுள்ள பிள்ளைகளை தேடி அலையும் தாய்மார்களின் ஒட்டுமொத்த குறியீடு சாந்தனின் தாயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இந்திய மற்றும் ஏனைய நாடுகளின் சிறைகளிலும் தடுப்புமுகாம்களிலும் ஆயிரக்கணகானோர்  தடுத்துவைக்கப்பட்டும்  காணாமல் ஆக்கப்பட்டவர்களாக்கப்பட்டும் இருக்கையில்…. அவர்களை தேடி அலையும் எம் தேச தாய்மார்களின் அவலத்தின் ஒட்டுமொத்த குறியீடாக திரு சாந்தன் அவர்களின் தாயார்  இருக்கிறார்.என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் சாந்தனின் மரணம்

இலங்கை செய்திகள்
32 ஆண்டுகள் கடும் சிறை.. அன்புத்தம்பி சாந்தனுக்கு எனது கண்ணீர் வணக்கம் – சீமான் உருக்கம்

32 ஆண்டுகள் கடும் சிறை.. அன்புத்தம்பி சாந்தனுக்கு எனது கண்ணீர் வணக்கம் – சீமான் உருக்கம்

இலங்கையைச் சேர்ந்த சாந்தனின் மறைவுக்கு நாம் தமிழர் சீமான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சாந்தன் மரணம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதாகி, 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார் சாந்தன். பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். நாடு திரும்ப அனுமதி பெற்ற நிலையில்

இலங்கை செய்திகள்
யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் நிறுத்தம்

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் நிறுத்தம்

யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்றுமுதல்(28.02.2024) தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சி.சிவபரன் நேற்று ஊடக

இலங்கை செய்திகள்
இலங்கையில் தென்பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் இஸ்ரேல் உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் – 99 வருட குத்தகைக்கு காணி கொள்வனவு

இலங்கையில் தென்பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் இஸ்ரேல் உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் – 99 வருட குத்தகைக்கு காணி கொள்வனவு

இலங்கையின் தென்பகுதியில் ரஸ்ய சுற்றுலாப்பயணிகள் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக வெளியான தகவல்களை தொடர்ந்து தற்போது இஸ்ரேலிய உக்ரைன் சுற்றுலாப்பயணிகளும் சட்டவிரோத வர்த்தகத்தில்  ஈடுபடுவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களின் இந்த நடவடிக்கை காரணமாக உள்ளுர் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை உள்நாட்டு சுற்றுலாத்துறையினர் மத்தியில் இது குறித்த கரிசனைகள் அதிகரித்துள்ளன.

இலங்கை செய்திகள்
யாழில் மகன் வருகைக்காக காத்திருந்த தாயாருக்கு பேரதிர்ச்சி! காலமானார் சாந்தன்!

யாழில் மகன் வருகைக்காக காத்திருந்த தாயாருக்கு பேரதிர்ச்சி! காலமானார் சாந்தன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தமிழகத்தின் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கோமாநிலைக்கு