ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அதிபர் புதின் வேண்டுகோள்

putin

#putin

ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அந்நாட்டு அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு தம்பதி குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டுமென அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Read Next

2024 நாடாளுமன்றத் தேர்தல் செலவுகளுக்கான மக்கள் திரள்நிதித் திட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular