1. Home
  2. சினிமா

Category: சினிமா

சினிமா
ரூ.10 கோடி கேட்டு அறுவை சிகிச்சை சங்கத்துக்கு ஏ.ஆர் .ரகுமான் நோட்டீஸ்!

ரூ.10 கோடி கேட்டு அறுவை சிகிச்சை சங்கத்துக்கு ஏ.ஆர் .ரகுமான் நோட்டீஸ்!

கடந்த 2018 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க மாநாட்டிற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அரசு அனுமதி வழங்காததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக, ரகுமானுக்கு வழங்கப்பட்ட 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருப்பி கேட்டபோது, அவர் பின்தேதியிட்ட

சினிமா
மும்பை சென்சார் போர்டு மீது நடிகர் விஷால் லஞ்ச புகார்!

மும்பை சென்சார் போர்டு மீது நடிகர் விஷால் லஞ்ச புகார்!

விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படம் கடந்த 15ம் தேதி தமிழில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்றது. சுமார் ரூ.60 கோடி வசூலினை இப்படம் ஈட்டியதை தொடர்ந்து, ஹிந்தியில் இன்று(செப்.,28)வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி டப்பிங் பணிகளை மேற்கொள்ள

சினிமா
வெளியானது லியோ படத்தின் 2வது பாடல் ‘Badass’

வெளியானது லியோ படத்தின் 2வது பாடல் ‘Badass’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில்

சினிமா
‘லியோ’ இசை வெளியீட்டு விழாவை நடத்தப்போவதில்லை என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

‘லியோ’ இசை வெளியீட்டு விழாவை நடத்தப்போவதில்லை என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட

சினிமா
தனது புதிய தோற்றம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை எமி ஜாக்சன்!

தனது புதிய தோற்றம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை எமி ஜாக்சன்!

Oppenheimer நடிகர் சிலியன் மர்பி உடன் என்னை ஒப்பிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. எனது புதிய படத்திற்காகவே இத்தோற்றம் இதற்கு இந்தியாவில் இருந்து பெருமளவில் விமர்சனம் கிளம்புவது வருத்தமளிக்கிறது. ஒரு நடிகர், படத்திற்காக தனது தோற்றத்தை மாற்றினால் அது பெரிதும் போற்றப்படுகிறது. அதுவே ஒரு பெண், அழகு குறித்த அவர்களின் வரையறையை

சினிமா
ஆர்.கே.சுரேஷின் சொத்துகளை முடக்க போலீசார் முடிவு!

ஆர்.கே.சுரேஷின் சொத்துகளை முடக்க போலீசார் முடிவு!

ஆருத்ரா மோசடி வழக்கில் தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே.சுரேஷின் சொத்துகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு என தகவல் துபாயில் உள்ள அவரை அந்நாட்டு அரசை தொடர்பு கொண்டு பரஸ்பர சட்ட நடவடிக்கை முறையில் இந்தியா அழைத்துவரவும் நடவடிக்கை.

சினிமா
முருகதாஸ் உடன் இணைந்தது குறித்து SK நெகிழ்ச்சி!

முருகதாஸ் உடன் இணைந்தது குறித்து SK நெகிழ்ச்சி!

"பிறந்தநாள் வாழ்த்துகள் ஏ.ஆர்.முருகதாஸ் சார். எனது 23ம் படத்தில் உங்களுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களிடம் கதை கேட்ட பிறகு மகிழ்ச்சி இரட்டிப்பானது. இப்படம் எல்லா விதத்திலும் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். படப்பிடிப்பில் பங்கேற்க மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்" - X தளத்தில் சிவகார்த்திகேயன்.

சினிமா
‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் வணங்கான் படத்தை பாலா இயக்குகிறார். முதலில் இந்தப் படத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படத்தில் இருந்து சூர்யா விலகியதும், அடுத்த ஹீரோவாக பாலாவுடன் அருண் விஜய் இணைந்தார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் இணைந்துள்ளார்படத்திற்கு

சினிமா
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி – Refund பணிகளை தொடங்கியது ACTC நிறுவனம்!

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி – Refund பணிகளை தொடங்கியது ACTC நிறுவனம்!

சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்.10 நடைபெற்றது. இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை

சினிமா
நாயகன் மீண்டும் வரார்.. ரீ ரிலீசுக்கு தயாராகும் நாயகன்!

நாயகன் மீண்டும் வரார்.. ரீ ரிலீசுக்கு தயாராகும் நாயகன்!

கமல்ஹாசனின் நாயகன் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் படம் திரையரங்கில் மறு வெளியீடு செய்யப்படுகிறது. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் மூன்றாம் தேதி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ரீ-ரிலிஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.