
லியோ பட ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை ஒன்று மியூட் செய்யப்படாததால் படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில் தற்போது ட்ரெய்லரை வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. ஒரு பக்கம் பாசிட்டிவ் ரிவியூ என்றாலும் கெட்ட வார்த்தை ஒன்றை மியூட் செய்யாமலேயே ட்ரைலரில் ஒளிபரப்பியது கண்டனத்துக்குரியது என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
