போலீசில் சிக்கிய “ஜெயிலர்” வில்லன்!

The "jailer" is a villain caught by the police

ஜெயிலர் படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்து தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் விநாயகன்.கேரள சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் விநாயகன். தான் இதுவரை பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஒருவரை பிடித்து இருந்தால் நேராகவே கேட்பேன் என விநாயகன் ஒருமுறை மேடையில் பேசியது சர்ச்சை ஆனது. இது போன்று அவரது சர்ச்சைகள் ஏராளம்.

தற்போது விநாயகன் வீட்டில் இருந்து சத்தம் அதிகமாக வருவதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் இருந்த நடிகர் எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலையத்தில் நுழைந்து ரகளை செய்துள்ளார், அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து இருக்கின்றனர். அவரது கைது மலையாள சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

https://x.com/KuttyNaai_/status/1716895044391903256?s=20

Read Previous

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

Read Next

உலகக்கோப்பை கிரிக்கெட் – வங்கதேசத்தை எளிதாக வென்றது தென்னாப்பிரிக்க அணி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular