
“LEO படத்தை 850 திரைகளில் வெளியிடுவதாக கூறுகிறீர்கள். எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு தேவை என்பதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!” “அண்மையில் ஒரு படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழந்தார்” – லியோ பட வழக்கில் தமிழ்நாடு அரசு வாதம்.
LEO திரைப்படத்திற்கு 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது . 9 மணிக்கு காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் மனு அளிக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவு அதனை பரிசீலிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு .