விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

The trailer of Vikram starrer 'Thuruva Nakshatram' is out!

பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நிகரான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியானது!

Read Previous

ஆம்னி பஸ்கள் ஸ்டிரைக் வாபஸ்!

Read Next

போலீசில் சிக்கிய “ஜெயிலர்” வில்லன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular