குக்கி இனத்தை சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு. காவலருக்கு ஆதரவாக குக்கி மக்கள் கராசந்த்பூரில் திரண்டதால் பதற்றமான சூழல். நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.