தமிழ்நாடு
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு. – ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கலாம்!

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு. – ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கலாம்!

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் ஹால் டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாமாண்டு தேர்வு ஜூன் 21 முதல் ஜூலை 09 வரை நடைபெறும்; இரண்டாமாண்டுத் தேர்வுகள் ஜூன் 20 முதல் ஜூலை 08- ஆம் தேதி வரை நடைபெறும்

ஆரோக்கியம்
விமானத்தில்உறங்குவதால் இதய பாதிப்பு ஏற்படலாம் !

விமானத்தில்உறங்குவதால் இதய பாதிப்பு ஏற்படலாம் !

விமானத்தில் மது அருந்திவிட்டு உறங்குவதால் இதய பாதிப்பு ஏற்படலாம் என  ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர் . நம்மில் சில பயணிகள் விமானத்தில் பயணிக்கிற போது மது அருந்திவிட்டு பயணிக்கின்றனர் . இதனால் அவர்களது இதய துடிப்பானது உயர உயர செல்ல செல்ல வேகமாக துடிக்கிறது. இந்நிலையில்

இந்தியா
சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு.

சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு.

திருச்சூர்: உணவகம் ஒன்றில் குழிமந்தி சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நுசைபா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. உணவகத்தில் சாப்பிட்ட மேலும் 187 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக உணவகத்திற்கு சீல்

பயணம்
காரின் டயர் வெடிப்புக்கு   காரணம்.

காரின் டயர் வெடிப்புக்கு காரணம்.

நேற்று அவுரங்காபாத்தை சேர்ந்த 7 இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர். காரின் டயர் வெடித்ததே காரணம். முக்கியமான செய்தி புதிதாக கட்டப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் டயர் வெடிக்கும் சம்பவங்கள் இந்த நாட்களில் அதிகம். இதில் தினமும் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். நாட்டின் அதி நவீன சாலைகளில் ஏன்

விளையாட்டு
ராஜ்கோட் டெஸ்ட்: கில் டக், ரோகித் அரைசதம்- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 93/3

ராஜ்கோட் டெஸ்ட்: கில் டக், ரோகித் அரைசதம்- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 93/3

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன்

விளையாட்டு
தொடரை வென்றது இந்தியா

தொடரை வென்றது இந்தியா

20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-1 என வென்றது இந்தியா. ராய்ப்பூரில் நடந்த 4வது போட்டியில்

விளையாட்டு
3வது டி20 – ஆஸ்திரேலியா அணி வெற்றி

3வது டி20 – ஆஸ்திரேலியா அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி முதலில் ஆடிய இந்தியா, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்து வெற்றி

பயணம்
“கர்ப்பகாலம்ங்கிறது நோய் கிடையாது. சந்தோஷமா கடக்க வேண்டிய பயணம்!” – டாக்டர் ரம்யா கபிலன்

“கர்ப்பகாலம்ங்கிறது நோய் கிடையாது. சந்தோஷமா கடக்க வேண்டிய பயணம்!” – டாக்டர் ரம்யா கபிலன்

நிறைந்தது கர்ப்பகாலம். சின்ன பிரச்னையும் பெரிதாக பயமுறுத்தும். மாதாந்தர பரிசோதனையில் தினந்தோறும்   விடை காணமுடியாத ஏதோ ஒரு கேள்வி எப்போதும் கர்ப்பிணிகள் மனதில் தொக்கி நிற்கும். இன்றைய இணைய உலகில் எல்லாவற்றுக்கும் இன்ஸ்டன்ட் விளக்கம் கிடைக்கும்தான். ஆனால் அவற்றில் எது சரி, எது தவறு என்று பகுத்தறிவதுதான் சவாலே.

விளையாட்டு
28 அணிகள் கலந்துகொள்ளும் தேசிய  ஹாக்கி சாம்பியன்ஷிப்: சென்னையில் இன்று தொடக்கம்

28 அணிகள் கலந்துகொள்ளும் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: சென்னையில் இன்று தொடக்கம்

13-வது தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் சென்னையில்இன்று (17-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 28-ம் தேதி வரைநடைபெறும் இந்தத் தொடரின்அனைத்து ஆட்டங்களும் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கிமைதானத்தில் நடை பெறுகிறது. மொத்தம் 28 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. இத்தகவலை தமிழக ஹாக்கி சங்கத்

விளையாட்டு
உலகக்கோப்பை கிரிக்கெட் –  வங்கதேசத்தை எளிதாக வென்றது தென்னாப்பிரிக்க அணி !

உலகக்கோப்பை கிரிக்கெட் – வங்கதேசத்தை எளிதாக வென்றது தென்னாப்பிரிக்க அணி !

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கிடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசத்தை தென்னாப்பிரிக்கா எளிதாக வென்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி