தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு. – ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கலாம்!

#hallticket #tamilnadueductation

  • தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் ஹால் டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
  • தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாமாண்டு தேர்வு ஜூன் 21 முதல் ஜூலை 09 வரை நடைபெறும்;
  • இரண்டாமாண்டுத் தேர்வுகள் ஜூன் 20 முதல் ஜூலை 08- ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள் படிக்க :https://thamilarnews.com/health/

Read Previous

பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி!

Read Next

ஆந்திராவில் 4வது முறையாக பதவி ஏற்றார் சந்திரபாபு நாயுடு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular