விமானத்தில்உறங்குவதால் இதய பாதிப்பு ஏற்படலாம் !

#heart #scientist #german #aeroplane #aercraft

  • விமானத்தில் மது அருந்திவிட்டு உறங்குவதால் இதய பாதிப்பு ஏற்படலாம் என  ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர் .
  • நம்மில் சில பயணிகள் விமானத்தில் பயணிக்கிற போது மது அருந்திவிட்டு பயணிக்கின்றனர் . இதனால் அவர்களது இதய துடிப்பானது உயர உயர செல்ல செல்ல வேகமாக துடிக்கிறது.
  • இந்நிலையில் அவர்கள் மது அருந்திவிட்டு செல்லும் போது இதயமானது மேல இருக்கிற குறைந்த காற்று அழுத்தத்தினால் இதயமானது பாதிப்பு அடைகிறது.
  • மற்ற செய்திகள் படிக்க :

 

https://thamilarnews.com/?s=health

Read Previous

அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

Read Next

மோஹன் சரண் மாஞ்ஜி ஒடிசாவின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular