மெதுவாக இயங்கும் ஸ்மார்ட்போன்களை வேகமாக மாற்றுவது எப்படி?

இன்றைய காலகட்டங்களில்  சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் கைகளில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருகின்றனர்.

போன் இல்லை என்றால் வாழ்கையே இல்லை என்ற அளவிற்கு தற்போது ஸ்மார்ட்போன்களின் முக்கியதுவம் பெரியளவில் காணப்படுகின்றது.

இவ்வாறான ஸ்மார்ட்போன்களை வாங்கிய நேரத்தில் இருந்த வேகத்தை அப்படியே வைத்திருப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்கள்

போன்களில் நாம் பயன்படுத்தாத செயலிகள் கோப்புகளின் பயன்பாடு தான் வேகத்தை முற்றிலும் குறைக்கும்.

இதை கண்டுபிடிக்க தற்காலத்தில் நிறைய வழிகள் உள்ளன. ஆனால் சிறப்பாக பயன்படுத்தவதற்கு நாம் செய்ய வேண்டியது Factory Reset முறையாகும்.

உங்கள் போனில் உள்ள தேவையான தரவுகளை பாதுகாக்க மெமரி கார்டு அல்லது கூகுள் டிரைவ் போன்ற Cloud Storageகளில் Copy செய்ய வேண்டும்.

பின்னர் உங்கள் போனை Reset செய்வதற்காக உங்கள் போனின் பற்றரியை சோதித்து பாத்து கொள்ளுங்கள்.

Settingகில் System விருப்பத்தை தேர்ந்தெடுத்து அதில் Reset ஆப்ஷனை கிளிக் செய்து போன் Pinனை உள்ளிடுமாறு கூறும்போது எல்லாவற்றையும் உறுதி செய்யத பின்னர் அனுமதி அளிக்க வேண்டும்.

பின்னர் போன் தானாகவே Reset ஆகும். Power மற்றும் Volume பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்திப்பிடித்து கொள்ளவும். ஸ்கீரின் ஒன் ஆகும்வரை பட்டன்களை தொடர்ந்து அழுத்த வேண்டும்.

இதன் பின்னர் தரவுகளை முக்கியமாக அழிக்க கூடும். அதனை தொடர்ந்து  Erase all data’ அல்லது ‘Wipe all data’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்படி செய்தால் உங்கள் ஸ்மார்ட்போன் புதுசு போல மாறி வேகமாக பாவனை செய்யலாம்.

Read Previous

யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் !

Read Next

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு : அதிகரித்துள்ள டொலர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular