ஆந்திராவில் 4வது முறையாக பதவி ஏற்றார் சந்திரபாபு நாயுடு !

#modi #chandrababunaidu

  • ஆந்திராவில் 4வது முறையாக பதவி ஏற்றார் திரு. சந்திரபாபு நாயுடு . நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரு.சந்திரபாபு நாயுடு கட்சியான தெலுங்கு தேசம் மக்கள் கட்சி 175 இடங்களில் 135 இடங்களில் வெற்றி பெற்றது .
  • இதனை முன்னிட்டு தெலுங்கு தேசம் மக்கள் கட்சி ஆட்சியை பிடித்தது . இன்று அக்கட்சின் தலைவரான திரு.சந்திரபாபு நாயுடு அம்மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்றார் .
  • இக்கூட்டம் ஆனது இந்தியா பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்றது . இதில் திரு,அமித்ஷா ,திரு .நிதின் கட்கரி ,திரு ரஜினிகாந்த் ,திரு சிரஞ்சீவி ,திரு பவன் கல்யாண் ,திரு .பாலகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர் .

மற்ற செய்திகள் படிக்க :https://thamilarnews.com/indianews-5/

Read Previous

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு. – ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கலாம்!

Read Next

குவைத் இந்திய தூதரகம் உதவி மைய எண்ணை அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular