ஐக்கிய அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஸயீத் அல் நஹ்யான் உடன் சந்திப்பு.

modi

meeting

ஐக்கிய அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஸயீத் அல் நஹ்யான் உடன் சந்திப்பு. இரு தரப்பு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரும்போதெல்லாம் எனது குடும்பத்திரனரை சந்திப்பது போல் உணர்கிறேன்.

கடந்த 7 மாதங்களில் 5 முறை நான் UAE-க்கு வருகை தந்துவிட்டேன்.

இது நமது நெருக்கமான உறவை காட்டுகிறது- UAE பயணம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி.

Read Previous

அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை

Read Next

திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் – ஜாக்டோ ஜியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular