மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் BJP ஆட்சியை பிடித்தது

modi sargar

நல்லாட்சி மீது மக்கள் நம்பிக்கை – பிரதமர் மோடி

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தல் முடிவுகள் இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியல் மீது மட்டும் நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுகிறது

வாக்களித்த அனைத்து மாநில மக்களுக்கும் குறிப்பாக பாஜக மீது நம்பிக்கை வைத்த தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் மற்றும் இளம் வாக்காளர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றி! – பிரதமர் நரேந்திர மோடி.

மத்தியப்பிரதேசம் :(230)                ராஜஸ்தான்(199)            சத்தீஸ்கர் (90)

  • BJP           :163                                  BJP          :115                        BJP          : 54
  • Congress :66                                    Congress:  69                        Congress : 35
  • Others     : 1                                      Others     : 13                          Others    :    1
  •                                                             BSP         :   2

 

 

Read Previous

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது

Read Next

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- அறிவித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular