மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு

அமலாக்கத் துறைக்கு எதிராக எப்படி மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? – உச்சநீதிமன்றம்

நாடாளுமன்றத்தின் சட்டத்தை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டாமா? – உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு அரசின் ஒரு பகுதியாக உள்ள மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் – தமிழ்நாடு அரசு

சட்டவிரோத மணல் விற்பனையை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லாத போது எப்படி சம்மன் அனுப்ப முடியும்? – தமிழக அரசு

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யாத போது அமலாக்கத் துறை பண மோசடி தடுப்பு சட்டத்தின் எந்த பிரிவில் தகவல் கோர முடியும்? – தமிழ்நாடு அரசு

சட்டத்தை அரசு மதிக்க வேண்டாமா? – உச்சநீதிமன்றம்

Read Previous

போதை பொருள் விவகாரம் – ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன்

Read Next

2 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று பிற்பகல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular