குற்றாலம் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்!

Water gushing out of Courtallam Falls; Exciting bath for tourists

தென்காசி மாவட்டம் குற்றாலம் பிரதான அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் நீர்வரத்து சீராக இருப்பதால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி குற்றாலத்தில் சாரல் மழையும் விட்டு விட்டு பெய்வதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி குளிர்ந்த காற்று வீசுவதோடு, இதமான வெயிலும் அடிப்பதால் களைகட்டிய குற்றால சீசன்.

Read Previous

கருக்கலைப்பு- மருத்துவமனைகளில் தனி வாரியம்.

Read Next

வசூல் சாதனை படைக்கும் “மாவீரன்”!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular