1. Home
  2. #ThamilarMedia

Tag: #ThamilarMedia

இந்தியா
பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது

பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது

சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை என்ஐஏ தொடங்கியுள்ளது. சமீபகாலங்களாக சமூக வலைதளங்களின் வளர்ச்சி அதிகப்படியாக உள்ளது. அதன்மூலம் பரப்பப்படும் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உண்மைக்கு புறம்பான

இந்தியா
வங்கக்கடலில் நிலவிய ரீமல் புயலானது மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் – வங்கதேசத்தின் கெப்புபாரா இடையே கரையைக் கடந்தது.

வங்கக்கடலில் நிலவிய ரீமல் புயலானது மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் – வங்கதேசத்தின் கெப்புபாரா இடையே கரையைக் கடந்தது.

ரீமல் புயல் ரீமல் புயலானது கரையை கடந்தாலும் கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயலானது கரையைக் கடந்தபோது மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் மேற்கு வங்கத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் துண்டிக்கப்பட்டு, குடிசை வீடுகள் இடிந்தது உள்பட பல்வேறு

சினிமா
கெட்ட வார்த்தையில் திட்டிய விஜய் ரசிகர்.. இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த அதிரடி பதில்

கெட்ட வார்த்தையில் திட்டிய விஜய் ரசிகர்.. இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த அதிரடி பதில்

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜய் டபுள் ரோலில் நடிக்கும் GOAT படத்தை இயக்கி வருகிறார். ஷூட்டிங் பல்வேறு நாடுகளில் நடந்த நிலையில் அடுத்தகட்ட ஷூட்டிங் ரஷ்ய நாட்டில் நடைபெற இருக்கிறது. விஜய் அரசியலில் நுழைந்திருப்பதால் GOAT மற்றும் இன்னும் ஒரு படம் மட்டும் நடித்து கொடுத்துவிட்டு

உலக செய்திகள்
இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் மௌனம் காக்கும் அரண்மனை வட்டாரம்

இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் மௌனம் காக்கும் அரண்மனை வட்டாரம்

பிரித்தானிய இளவரசி கேட் தொடர்பில் அறிந்துகொள்ள மக்கள் துடிக்கும் நிலையில், அரண்மனை வட்டாரம் மௌனம் காப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மன்னர் சார்லசுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டபோது, அவருக்கு புற்றுநோய் தாக்கியுள்ளது குறித்து அரண்மனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் இளவரசி கேட் குறித்து எந்த

இலங்கை செய்திகள்
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக  நீரிழப்பு, தசைப்பிடிப்பு மற்றும் தீவிர சோர்வு போன்ற நோய் நிலைமைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றையதினம்(2) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விட மிக அதிகமாக நிலவக்

இலங்கை செய்திகள்
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த திட்டம்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த திட்டம்

வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி மகா சிவராத்திரி வழிபாட்டில் சைவ மக்கள் ஈடுபடவுள்ள நிலையில் இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பௌத்த பீடம் ஒன்று பிக்குமார்களை இணைந்து செயற்படவுள்ளதாக அவர்களின் முகநூலில் பதிவுகளை செய்து வருகின்றார்கள் என்று

இந்தியா
சாந்தன் தொடர்பில் 22ஆம் திகதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு : தமிழக அரசு காட்டிய தாமதம்! அம்பலமாகும் உண்மைகள்

சாந்தன் தொடர்பில் 22ஆம் திகதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு : தமிழக அரசு காட்டிய தாமதம்! அம்பலமாகும் உண்மைகள்

சாந்தன் 28ஆம் திகதி காலையில் இயற்கை எய்தினார். அவருடைய மரணமானது, அவருக்கு கல்லீரலில் ஏற்பட்ட செயலிழப்பினால் நிகழ்ந்துள்ளது. அதில் எவ்விதமான சந்தேகங்களும் இல்லை. ஆனால் அவர் இலங்கைக்கு செல்வது தாமதமாகியமைக்கு  இந்திய மத்திய அரசும், தமிழக அரசினதும் செயற்பாடுகளே காரணம் என்று சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். சாந்தன் இலங்கை திரும்புவதில்

இந்தியா
பேருந்து, ரயில்களில் பயணிக்க ஒரே டிக்கெட் – டெண்டர்

பேருந்து, ரயில்களில் பயணிக்க ஒரே டிக்கெட் – டெண்டர்

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரியது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் QR கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம்

தமிழ்நாடு
சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும்" அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு

இந்தியா
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

2000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் தேடப்பட்டு வருகிறார். ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ள நிலையில் போலீசார் அவரது வீட்டிற்கு சீல் வைத்தனர். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஜாபருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.