மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் ரத்து.

#mullai #periyar #dam #kerala #tamilnadu #green tribunal

முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசு கொடுத்துள்ள ஒப்புதல் குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என கேரள அரசு தரப்பில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் கொடுத்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கூட்டம் ரத்து.

https://thamilarnews.com/water-gushing-out-of-courtallam-falls-exciting-bath-for-tourists/

 

Read Previous

சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு.

Read Next

ரத்த கரையுடன் விஜய் சேதுபதி போஸ்டர் -மகாராஜா படக்குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular