
கனடா: ஒன்டோரியோ நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு! கனடா நாட்டில் ஒன்டோரியோ நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.6 மற்றும் 12 வயது குழந்தைகள் உட்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.