ஜப்பானிலிருந்து நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகர் விருது!

Best actor award for actor Vijay from Japan!

ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு மாஸ்டர் படத்துக்காக வழங்கப்படவுள்ளது. மேலும் தலைவி படத்துக்காக சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத்துக்கும், சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கும் சார்பட்டா பரம்பரை படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும், மாநாடு படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், ஜெய் பீம் படத்துக்காக சிறந்த துணை நடிகர் விருது மணிகண்டனுக்கும் மாநாடு படத்துக்காக சிறந்த திரைக்கதை விருது இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்படவிருக்கிறது.

Read Previous

கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் சுற்றுலா பயணிகள்!

Read Next

பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய நடிகர் அஜித்குமார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular