பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய நடிகர் அஜித்குமார்!

Actor Ajith Kumar started a bike tourism company!

பைக்குகள் மீதான தனது ஆர்வத்தை தொழில்முறையாக மாற்றும் விதமாக, ‘AK Moto Ride’ என்ற பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்குவதாக நடிகர் அஜித் அறிவிப்பு!

இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பைக் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கு தேவையான வசதிகளை இந்த நிறுவனம் செய்து கொடுக்கும் என அஜித் அறிக்கை

https://twitter.com/SureshChandraa/status/1660542021671727105?s=20

Read Previous

ஜப்பானிலிருந்து நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகர் விருது!

Read Next

பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular