அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை

Women's Reservation - Chief Minister M. K. Stalin's statement!

அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு வெளியிட்ட அறிவிப்புக்கான அரசாணை வெளியீடு.

முதற்கட்டமாக 50 வயதைக் கடந்த 1.06 லட்சம் ஆசிரியர்களுக்கு16 வகையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி.

ஒரு ஆசிரியருக்கு ₹1000 வீதம் நிதி ஒதுக்கி, தேசிய ஆசிரியர் நலநிதியில் இருந்து இச்செலவினத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read Previous

அதிகரிக்கும் குழந்தை மகப்பேறு-மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Read Next

ஐக்கிய அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஸயீத் அல் நஹ்யான் உடன் சந்திப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular