1. Home
  2. Srilankatoday

Tag: Srilankatoday

இலங்கை செய்திகள்
நாமலுக்கு எதிரான வழக்கில் போலி அறிக்கை சமர்ப்பித்த பொலிஸ் உயரதிகாரி

நாமலுக்கு எதிரான வழக்கில் போலி அறிக்கை சமர்ப்பித்த பொலிஸ் உயரதிகாரி

இந்தியாவின் தனியார் நிறுவனத்திடம் இருந்து இலஞ்சம் பெற்ற விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்‌சவுக்கு எதிரான வழக்கில் பொலிஸ் உயரதிகாரியொருவர் போலியான அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார். தனியார் நிறுவனமொன்றுக்கு காணித்துண்டொன்றைப் பெற்றுக் கொடுக்கும் விவகாரத்தில் அந்த நிறுவனத்திடம் இருந்து நாமல் ராஜபக்‌ச பெருந்தொகைப் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டதாக முறைப்பாடு

இலங்கை செய்திகள்
தடுத்துவைக்கப்பட்டுள்ள – காணாமலாக்கப்பட்டுள்ள பிள்ளைகளை தேடி அலையும் தாய்மார்களின் ஒட்டுமொத்த குறியீடு சாந்தனின் தாயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தடுத்துவைக்கப்பட்டுள்ள – காணாமலாக்கப்பட்டுள்ள பிள்ளைகளை தேடி அலையும் தாய்மார்களின் ஒட்டுமொத்த குறியீடு சாந்தனின் தாயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இந்திய மற்றும் ஏனைய நாடுகளின் சிறைகளிலும் தடுப்புமுகாம்களிலும் ஆயிரக்கணகானோர்  தடுத்துவைக்கப்பட்டும்  காணாமல் ஆக்கப்பட்டவர்களாக்கப்பட்டும் இருக்கையில்…. அவர்களை தேடி அலையும் எம் தேச தாய்மார்களின் அவலத்தின் ஒட்டுமொத்த குறியீடாக திரு சாந்தன் அவர்களின் தாயார்  இருக்கிறார்.என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் சாந்தனின் மரணம்

இலங்கை செய்திகள்
32 ஆண்டுகள் கடும் சிறை.. அன்புத்தம்பி சாந்தனுக்கு எனது கண்ணீர் வணக்கம் – சீமான் உருக்கம்

32 ஆண்டுகள் கடும் சிறை.. அன்புத்தம்பி சாந்தனுக்கு எனது கண்ணீர் வணக்கம் – சீமான் உருக்கம்

இலங்கையைச் சேர்ந்த சாந்தனின் மறைவுக்கு நாம் தமிழர் சீமான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சாந்தன் மரணம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதாகி, 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார் சாந்தன். பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். நாடு திரும்ப அனுமதி பெற்ற நிலையில்

இலங்கை செய்திகள்
யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் நிறுத்தம்

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் நிறுத்தம்

யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்றுமுதல்(28.02.2024) தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சி.சிவபரன் நேற்று ஊடக

இலங்கை செய்திகள்
இலங்கையில் தென்பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் இஸ்ரேல் உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் – 99 வருட குத்தகைக்கு காணி கொள்வனவு

இலங்கையில் தென்பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் இஸ்ரேல் உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் – 99 வருட குத்தகைக்கு காணி கொள்வனவு

இலங்கையின் தென்பகுதியில் ரஸ்ய சுற்றுலாப்பயணிகள் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக வெளியான தகவல்களை தொடர்ந்து தற்போது இஸ்ரேலிய உக்ரைன் சுற்றுலாப்பயணிகளும் சட்டவிரோத வர்த்தகத்தில்  ஈடுபடுவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களின் இந்த நடவடிக்கை காரணமாக உள்ளுர் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை உள்நாட்டு சுற்றுலாத்துறையினர் மத்தியில் இது குறித்த கரிசனைகள் அதிகரித்துள்ளன.

இலங்கை செய்திகள்
பெருந்தோட்ட மக்கள் ஈழத்தை கோரவில்லை: வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்ட மக்கள் ஈழத்தை கோரவில்லை: வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்ட மக்கள் தமிழீழத்தை கோரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஹட்டன் வட்டவளை பகுதி பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியில் நலிவடைந்திருந்தாலும் அறிவானவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சரியான தீர்மானத்தை

இலங்கை செய்திகள்
ஐரோப்பாவுக்கு செல்ல தீவிர ஆர்வம் காட்டும் வட மாகாண தமிழர்கள்

ஐரோப்பாவுக்கு செல்ல தீவிர ஆர்வம் காட்டும் வட மாகாண தமிழர்கள்

இந்த வருடத்தில் வட மாகாண மக்கள் மோசடியான ஆவணங்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகள் பாரியளவு அதிகரித்துள்ளது. அதற்கமைய, இதுவரையில் 10 முயற்சிகள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.மேலும், பல சந்தர்ப்பங்களில், ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும்

இலங்கை செய்திகள்
இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- அறிவித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- அறிவித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாதணிகள் வழங்குவதற்கான வவுச்சர் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். 50 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. இதன்படி, வடகொழும்பில் உள்ள இரண்டு 02 பாடசாலைகளில்

இலங்கை செய்திகள்
போக்குவரத்துச் சபை தனியார் மயப்படுத்தப்படுமாம் எச்சரிக்கின்றார் அமைச்சர் பந்துல குணவர்தன

போக்குவரத்துச் சபை தனியார் மயப்படுத்தப்படுமாம் எச்சரிக்கின்றார் அமைச்சர் பந்துல குணவர்தன

போக்குவரத்துச் சபை தொடர்ந்து நட்டத்தில் இயங்குமானால் தனியார் மயப்படுத்தப்படுமாம் எச்சரிக்கின்றார் அமைச்சர் பந்துல குணவர்தன இலங்கைப் போக்குவரத்துச் சபை தொடர்ந்து நட்டத்தில் இயங்கினால் தனியார் மயப்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இலங்கைப் போக்குவரத்துச் சபை யின் வெற்றிடங்களுக்காக இணைத் துக்