redmi,mobile
பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சியோமி
சியோமி நிறுவனம் தனது முற்றிலும் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்- ரெட்மி A3 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் HD+ லசித் 90Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் ஹீலியோ G36 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ஒ.எஸ்., 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. லெதர் போன்ற டிசைன் கொண்டிருக்கும் ரெட்மி A3 ஆலிவ் கிரீன் மற்றும் லேக் புளூ மற்றும் கிளாஸ் பேக் டிசைன் கொண்ட மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.