இந்தியா-அயர்லாந்து 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது!

India-Ireland 3rd T20I will be held tomorrow!

இந்தியா-அயர்லாந்து 3வது டி20 டப்ளின் நகரில் இந்திய நேரப்படி நாளை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றி உள்ளது இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்யும் நோக்கில் இந்திய அணி களமிறங்க உள்ளது

Read Previous

மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை அவசியம்”- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Read Next

ஜேர்மன் வீரனை வீழ்த்தி முதலிடம் பிடித்த தமிழீழத்தின் அடுத்த தலைமுறை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular