1. Home
  2. சினிமா

Category: சினிமா

சினிமா
கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு ?

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு ?

துல்கர் சல்மான் இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பெயர் பெற்ற இயக்குனர் தேசிங் பெரியசாமி சிம்புவின் அடுத்தப் படத்தை இயக்குகிறாராம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படமானது வரலாற்று பின்புலத்தில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.நடிகர் கமல்ஹாசன் இப்படத்தை

சினிமா
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும்  ஜெய் பீம் இயக்குனர்

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் ஜெய் பீம் இயக்குனர்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி, எச்.வினோத், த.செ.ஞானவேல் உள்ளிட்ட பலரிடமும் நடிகர் ரஜினிகாந்த் கதை கேட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து ரஜினி ரசிகர்களையும் குதூகலப்படுத்தும் விதமாக ஓர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. லைகா நிறுவனத் தலைவர் சுபாஸ்கரன் இன்று தனது பிறந்தநாளை

சினிமா
‘தங்கலான்’குறித்து மனம் திறந்த ஜிவி பிரகாஷ் !

‘தங்கலான்’குறித்து மனம் திறந்த ஜிவி பிரகாஷ் !

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த திரைப்படம் மெகா பட்ஜெட்டில் பீரியட் படமாக உருவாகி வருகிறது. படத்தின் அடுத்தடுத்த நகர்வு குறித்து படக்குழுவினர் தொடர்ந்து அப்டேட் கொடுத்து வருகின்றனர். தங்கலான் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார்

சினிமா
கஸ்டடி’ பட அப்டேட்டை  பகிர்ந்த வெங்கட் பிரபு!

கஸ்டடி’ பட அப்டேட்டை பகிர்ந்த வெங்கட் பிரபு!

மாநாடு, மன்மத லீலை படங்களுக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். நாக சைதன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க, அரவிந்த்

சினிமா
‘சந்திரமுகி 2’ பட  அப்டேட்!

‘சந்திரமுகி 2’ பட அப்டேட்!

பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் படமான சந்திரமுகி வெளியாகி கிட்டத்தட்ட 18 வருடங்களாகிறது. சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பாக பிரபு தயாரித்த இந்தப் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதற்கு முந்தைய படமான பாபா படம் தோல்வியடைந்த நிலையில் சந்திரமுகி இசை வெளியீட்டு

சினிமா
மார்க் ஆண்டனி படத்தில் ஏற்பட்ட விபத்து !

மார்க் ஆண்டனி படத்தில் ஏற்பட்ட விபத்து !

லத்தி திரைப்படத்தை முடித்திருக்கும் நடிகர் விஷால், தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது விஷாலின் 33-வது படமாகும். இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்

சினிமா
விக்ரம் படத்தில் ஹாலிவுட் நடிகர்!

விக்ரம் படத்தில் ஹாலிவுட் நடிகர்!

விக்ரம் நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் தங்கலான் படத்தில் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் இடம்பெற்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது தங்கலான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முதன்முறையாக பா. ரஞ்சித் - நடிகர் விக்ரம் கூட்டணி இணைந்துள்ளது. முக்கிய கேரக்டர்களில் பசுபதி,

சினிமா
விஸ்வரூபம் படம் வெளியான போது என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார்! – கமல்

விஸ்வரூபம் படம் வெளியான போது என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார்! – கமல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதாரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் நேற்று கருங்கல்பாளையம் பகுதியில் பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சின்னம், கொடி , கட்சி எல்லாம் தாண்டியது தேசம். ஜனநாயகம் வழியாகவும்

சினிமா
மயில்சாமியின்  ஆசை இதுதான்.. – சிவமணி உருக்கம்..!

மயில்சாமியின் ஆசை இதுதான்.. – சிவமணி உருக்கம்..!

சிவராத்திரி நிகழ்வில் பங்கேற்றிருந்த நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று முழுவதும் கோயிலில் தன்னுடன் மயில்சாமி இருந்த அனுபவத்தை டிரம்ஸ் சிவமணி பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ஸ் சிவமணி, “நடிகர் மயில்சாமி மகா சிவராத்திரிக்கு இந்த ஆண்டு திருவண்ணாமலை

சினிமா
விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன் – மோகன்ஜி!

விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன் – மோகன்ஜி!

மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி, ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான பகாசூரன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மோகன்.ஜியின் கடந்த படங்களைப் போலவே இந்தப் படமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தில் கல்வி தந்தை என சில நிஜ மனிதர்களை குறிப்பிட்டிருப்பதாக