பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போகும் காங்கிரஸ்!
கடந்த 10-ம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. மாலை 5.00 மணி நிலவரப்பட்டு காங்கிரஸ் கட்சி 136-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 64 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20