மத்திய அமைச்சரவை மாற்றம்; இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு

parliment

மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங், ரேணுகா சிங் ராஜினாமா செய்தனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மூவரும் வெற்றி பெற்றதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். 3 அமைச்சர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றார்.3 அமைச்சர்கள் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதிமத்திய இணை அமைச்சர் அர்ஜுன் முண்டா வேளாண் துறையை கவனிப்பார்.தொழில்துறையை இணை அமைச்சர் சுஷ்ரி ஷோபா கவனிப்பார்.
மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஜல் சக்தி துறை இணை பொறுப்பை கவனிப்பார்.
மத்திய இணை அமைச்சர் பார்தி பிரவின் பவார் பழங்குடியினர் நலத்துறையை கவனிப்பார்

Read Previous

தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா செய்தியாளர் சந்திப்பு:

Read Next

4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை – உதவி எண்கள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular