• September 19, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

இந்தியா
நாடு முழுவதும் இன்று முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு.

நாடு முழுவதும் இன்று முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு.

நாடு முழுவதும் இன்று முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு. மத்திய தொழிற்சங்கங்களும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாரத் பந்த் நடைபெறும் என அறிவிப்பு. விவசாயிகள் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் விதமாக முழு அடைப்பு

இந்தியா
மணிப்பூரில் மீண்டும் வன்முறை, 2 பேர் பலி, 25க்கும் மேற்பட்டோர் காயம் .

மணிப்பூரில் மீண்டும் வன்முறை, 2 பேர் பலி, 25க்கும் மேற்பட்டோர் காயம் .

குக்கி இனத்தை சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு. காவலருக்கு ஆதரவாக குக்கி மக்கள் கராசந்த்பூரில் திரண்டதால் பதற்றமான சூழல். நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

சினிமா
உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதியுதவி- நடிகர் சங்க கட்டடம்

உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதியுதவி- நடிகர் சங்க கட்டடம்

நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்தியா
சிங்கம் கடித்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிங்கம் கடித்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆந்திரா - திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் செல்ஃபி எடுப்பதற்காக வாலிபர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி குதித்து சிங்கத்தின் அருகில் சென்றதும் சிங்கம் அவர் மீது பாய்ந்து கடித்ததில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழ்நாடு
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு;

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு;

நாடாளுமன்றத் தேர்தலில் 'பம்பரம்' சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வைகோ கோரிக்கை; இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவின் நகலை தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார் வைகோ

இந்தியா
திருகோணமலையில் தமிழரசு கட்சியின் மாநாட்டை நடத்த தடை : நீதிமன்றம் உத்தரவு

திருகோணமலையில் தமிழரசு கட்சியின் மாநாட்டை நடத்த தடை : நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என இடைக்கால தடை விதித்து திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்றையதினம் (15.02.2024) எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு

இலங்கை செய்திகள்
குறைவடைந்த கரட்டின் விலை

குறைவடைந்த கரட்டின் விலை

கடந்த காலங்களில் 2500 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கரட்டின் விலை நேற்றைய தினம் 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.மரக்கறி மற்றும் அரிசி வகைகளின் விலைகள் கடந்த சில நாட்களில் மிக அதிகமாக காணப்பட்டதாகவும் தற்பொழுது சற்று குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.சம்பா மற்றும் கீரி சம்பா

தொழில்நுட்பம்
சியோமி : பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமி : பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்

பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சியோமி சியோமி நிறுவனம் தனது முற்றிலும் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்- ரெட்மி A3 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் HD+ லசித் 90Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் ஹீலியோ G36 பிராசஸர்,

விளையாட்டு
ராஜ்கோட் டெஸ்ட்: கில் டக், ரோகித் அரைசதம்- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 93/3

ராஜ்கோட் டெஸ்ட்: கில் டக், ரோகித் அரைசதம்- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 93/3

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன்

தமிழ்நாடு
அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்!

அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்!

தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2º- 3⁰ செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!