ருத்து பேட்டிங் குறித்து அஷ்வின் புகழாரம்!

Ashwin praises Rutu's batting!

“ருத்துராஜ் கெய்க்வாட் பயங்கரமான PLAYER; மேற்கிந்திய தீவுகளில் பயிற்சியின்போது அவர் பேட்டிங் |செய்ததை எல்லா நாளும் ஓரமாக உட்கார்ந்து பார்த்தேன்; அவரிடம் மிகச்சிறப்பான திறமை உள்ளது; அதை எப்படி வார்த்தைகளால் விவரிப்பது என தெரியவில்லை! பேட்டிங்கில் அவரிடம் உள்ள அசைவுகள் அவ்வளவு அழகாக உள்ளது; பிரபுதேவா ‘முக்காலா’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவதைப் போல நேர்த்தியாக உள்ளது!
நாள் முழுவதும் ருத்து வலைப்பயிற்சி செய்யப்போகிறார் | 750 அல்லது 100 கொடுத்தால் பார்க்கலாம் என என்னிடம் யாராவது கூறினால், நான் நிச்சயமாக சென்று பார்ப்பேன்!”

Read Previous

நாடாளுமன்ற தேர்தலில் முழுமையாக வெற்றி பெறுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Read Next

சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular