#chicken #food #kerala #thamilar #news
- திருச்சூர்: உணவகம் ஒன்றில் குழிமந்தி சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நுசைபா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
- உணவகத்தில் சாப்பிட்ட மேலும் 187 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இது தொடர்பாக உணவகத்திற்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் காவல்துறை உடன் இணைந்து விசாரணை.
- https://thamilarnews.com/gamesnews/