கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய வாக்குறுதிகள்

5 major promises announced by Congress in Karnataka

கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல்!

மாநிலம் முழுவதும் அரசுப்பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம்

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹2000 நிதியுதவி

மாதந்தோறும் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி

அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ₹3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ₹1500 நிதியுதவி, 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்

Read Previous

மோடி அரசால் கர்நாடக அரசு பெரும் நிதியிழப்பை சந்தித்துள்ளது. – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேட்டி!

Read Next

கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் சுற்றுலா பயணிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular