
நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் தளபதி விஜய் நூலகம் என்ற பெயரில் துவங்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் தற்போது “தளபதி விஜய் நூலகம்” திட்டம் நாளை சனிக்கிழமை (18/11/2023) அன்று காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து துவக்கி வைக்கிறார்.
Tags: தளபதி விஜய் நூலகம்’