• September 19, 2024

ஐபிஎல் டி20 தொடர் – இன்று பெங்களூரு, லக்னோ அணிகள் மோதல்!

IPL T20 Series - Bengaluru, Lucknow clash today!

IPL T20 Series – Bengaluru, Lucknow clash today!

இன்று நடக்கும் 9வது ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி வீரர்கள் பட்டியல் : விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஃபாஃப் டு பிளெசிஸ், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்க, தினேஷ் கார்த்திக்,ஜோஷ் ஹேசில்வுட் ,ஷாபாஸ் அகமது, அனுஜ் ராவத்,ஆகாஷ் தீப் மஹிபால் லோமரோர்,ஃபின் ஆலன், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், கரண் சர்மா, டேவிட் வில்லி, ரஜத் படிதார்,சித்தார்த் கவுல்,சாமா மிலிந்த்.

கொல்கத்தா அணி வீரர்கள் பட்டியல் : வருண் சக்ரவர்த்தி,, வெங்கடேச ஐயர்,சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, சிவம் மாவி, ஷெல்டன் ஜாக்சன், அஜிங்க்யா ரஹானே, ரிங்கு சிங், அனுகுல் ராய், ராசிக் தர், பாபா இந்திரஜித், சாமிக்க கருணாரத்ன, அபிஜித் தோமர், பிரதம் சிங், அசோக் சர்மா, சாம் பில்லிங்ஸ், ஆரோன் பிஞ்ச், டிம் சவுத்தி, ரமேஷ் குமார், முகமது நபி, உமேஷ் யாதவ்.

Read Previous

விடுதலை படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!

Read Next

ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular