IPL 2023: Lucknow Supergiants win!!
5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வெற்றி
LSG vs SRH: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது!